ஹஜ் பயணம் செல்ல வேண்டுமா? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!
- August 14, 2024
2025ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் எவ்வாறு விண்ணப்பிப்பது அதன் வழிமுறைகளை தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஹஜ் 2025–ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ் நாட்டைச்