உலகம்

பிரிட்டனில் புதிய ஆட்சி.. முன்னாள் பிரதமர் வாழ்த்து..!

  • July 5, 2024
  • 0

பிரிட்டன் பொது தேர்தலில் கியெர் ஸ்டார்மார் தலைமையிலான தொழிலாளர் கட்சி 400-க்கு மேற்ப்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி பிடித்தது. கடந்த 14 ஆண்டுகள் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடைபெற்று வந்தது. தற்போது தொழிலாளர் கட்சி ஆட்சி பிடித்துள்ளது.

மொத்தமுள்ள 659 தொகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு பதிவு நடைபெற்று, உடனடியாக வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில் தோல்வி அடைந்த கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரிஷி சுனக், கியெர் ஸ்டார்மருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.