ஏன் டெல்லி பயணம்..? விஜய் கேள்விக்கு துரைமுருகன் பதில்..!
- May 26, 2025
டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. அதில் 2047ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், மரபுசாரா எரிசக்தி உருவாக்கம் போன்றவை குறித்து இந்த கூட்டத்தில் பேசப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசுக்கு