தாய்லாந்தில் தாலிகட்டு.. வரவேற்பு சென்னையில்.. முதல்வர் எங்கு செல்வார்..?
- June 8, 2024
நடிகை வரலட்சுமியின் திருமணம் அடுத்த மாதம் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதனால் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் மற்றும் அவரது குடும்பம் அனைவரும் திருமண வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றனர். நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயாவுக்கு பிறந்த மகள் தான் நடிகை வரலட்சுமி.