வங்கக் கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
News தமிழ்நாடு

வங்கக் கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்க கடலில் வரும் 29ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி

கேரளாவை மீண்டும் மிரட்டும் மழை..
News இந்தியா

கேரளாவை மீண்டும் மிரட்டும் மழை..

கேரளா மாநிலத்தில் இன்று பரவலாக மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை கொட்டி

கேரளா வயநாடு நிலச்சரிவு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
News இந்தியா

கேரளா வயநாடு நிலச்சரிவு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். மேலும் பேரிடர் நிகழ்ந்தது எப்படி என்பது குறித்தும் விவரித்துள்ளார். வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “வயநாடு நிலச்சரிவு, முதல் நிலச்சரிவு செவ்வாய்க்கிழமை

News தமிழ்நாடு

மிக கனமழை எச்சரிக்கை – நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

மிக கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் நாளை ( ஜூலை 18 ) கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் வால்பாறை

News தமிழ்நாடு

திடீர் எச்சரிக்கை விடுத்த தமிழ்நாடு வெதர்மேன்..!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மீண்டும் மழை வெளுத்து வாங்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை