நிர்மலா மீதான வழக்கு விசாரணைக்கு தடை
அரசியல்

நிர்மலா மீதான வழக்கு விசாரணைக்கு தடை

பெங்களூர்: தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் தனியார் நிறுவனங்களை மிரட்டி பணம் வசூலித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.