தாண்டவன் என்னும் கண்ணியமிகு கலகக்குரல் | ஜமா
- August 7, 2024
அண்மையில் வெளியாகி திரையரங்குகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் படம் ஜமா. எளிதில் கணிக்க முடிகிற கதைதான் என்றாலும் திரைக்கதை ஓட்டமும் பாத்திரங்களின் வடிவமைப்பும் படத்தை வெற்றி பெற வைக்கும். இது திரை விமர்சன கட்டுரை அல்ல. பாத்திர விமர்சன கட்டுரை. கூர்மையான விமர்சனங்கள் வலிமையான