அரசியல் இந்தியா

மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: 10 மணி நிலவரம் –  வாரணாசியில் மோதி பின்னடைவு…

  • June 4, 2024
  • 0

இந்திய மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. செய்தி தொலைக்காட்சிகள் சொல்லும் முரண்பட்ட தகவல்களை கடந்து தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களை இங்கு பார்க்கலாம். முடிவுகளை பார்க்க: https://results.eci.gov.in/PcResultGenJune2024/index.htm# 10 மணி நிலவரப்படி 406 தொகுதிகளில்

Share:
மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: 10 மணி நிலவரம் –  வாரணாசியில் மோதி பின்னடைவு…

இந்திய மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

செய்தி தொலைக்காட்சிகள் சொல்லும் முரண்பட்ட தகவல்களை கடந்து தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களை இங்கு பார்க்கலாம்.

முடிவுகளை பார்க்க: https://results.eci.gov.in/PcResultGenJune2024/index.htm#

10 மணி நிலவரப்படி 406 தொகுதிகளில் முடிவுகள் வெளியாகியுள்ளன.

289 இடங்களில் என். டி . ஏ. கூட்டணியும் 220 இடங்களில் இந்தியா கூட்டணியும் முன்னிலை வகிக்கின்றன.

நிலவரச் செய்திகள்:

பிரதமர் மோதி முதல் 4 சுற்றுக்கு பிறகும் வாரணாசி பின்னடைவில் தொடர்ந்தார். 5 ஆம் சுற்றுக்கு பிறகு முன்னிலை பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.