சினிமா

100 பிரபலங்களின் பட்டியலில் சமந்தாவுக்கு எத்தனையாவது இடம்..?

  • June 8, 2024
  • 0

நடிகை சமந்தா ஐஎம்டிபி 100 பிரபலங்களின் பட்டியலில் 13 வது இடத்தை பெற்றுள்ளார். இதனால் சமந்தாவுக்கு திரைபிரபலங்கள் பலர் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இதனை பற்றி பேசிய சமந்தா, தனக்கு மற்றவர்களின் வாழ்க்கை இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது. அனைத்து

100 பிரபலங்களின் பட்டியலில் சமந்தாவுக்கு எத்தனையாவது இடம்..?

நடிகை சமந்தா ஐஎம்டிபி 100 பிரபலங்களின் பட்டியலில் 13 வது இடத்தை பெற்றுள்ளார். இதனால் சமந்தாவுக்கு திரைபிரபலங்கள் பலர் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இதனை பற்றி பேசிய சமந்தா, தனக்கு மற்றவர்களின் வாழ்க்கை இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது. அனைத்து துறைகளில் வேலை செய்பவர்கள் தங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்ப்பது வழக்கம், நானும் அப்படி தான்.

மற்றவர்களின் வெற்றியை கண்டு, நானும் அவர்களை போல் உழைத்து வெற்றி பெற வேண்டும் என நினைப்பேன். அதனால் தான் இந்த100 பிரபலங்களின் பட்டியலில் எனக்கு 13 வது இடம் கிடைத்துள்ளது.

இந்த இடம் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். இந்த மகிழ்ச்சி இன்னும் அதிகமாக கஷ்டப்பட்டு உழைக்க வைக்கும் என்று தெரிவித்துள்ளார்.