தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் – ராகுல்
அரசியல் இந்தியா

தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் – ராகுல்

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படை கைது செய்த மயிலாடுதுறை மீனவர்கள் 37 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். மேலும்,

நான் ஆட்சிக்கு வந்ததும் நீ க்ளோஸ்..!
அரசியல் உலகம்

நான் ஆட்சிக்கு வந்ததும் நீ க்ளோஸ்..!

தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கூகுளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் குறித்து நேர்மறையாகவும், தன்னைப் பற்றி மோசமான கட்டுரைகளையும் கூகுள் காட்டுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர்

அரசியல் இந்தியா

செல்வப்பெருந்தகையை ஏன் கைது செய்யவில்லை: பிஎஸ்பி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகையை ஏன் கைது செய்யவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புவதாக ராகுலுக்கு பிஎஸ்பி எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “காங்., மாநில தலைவராக இருப்பதால் அவரை கைது செய்யவில்லையா என்ற சந்தேகம் எழுகிறது. அவரை கட்சியில் இருந்து நீக்கினால் தான், மக்கள்

அரசியல் தமிழ்நாடு

எஸ்.பி.வேலுமணி மீது பாய்ந்தது வழக்கு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2018இல் இபிஎஸ் முதல்வராக இருந்தபோது, சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கியதில் ₹26.61 கோடி முறைகேடு செய்ததாக அறப்போர் இயக்கம் புகார் கூறியது. இதுதொடர்பாக, முதற்கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில், எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு உதவியதாக

ஜம்மு காஷ்மீரில் 58.85% வாக்குகள் பதிவு
அரசியல்

ஜம்மு காஷ்மீரில் 58.85% வாக்குகள் பதிவு

10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. முதற்கட்டமாக 24 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. இதில், 58.85% வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கிஷ்த்வாரில் 77.23%, குறைந்தபட்சமாக புல்வாமாவில்

பிறந்தநாளன்று தாயாரை நினைத்து உருகிய PM மோடி
அரசியல் இந்தியா

பிறந்தநாளன்று தாயாரை நினைத்து உருகிய PM மோடி

பிரதமர் மோடி தனது தாயாரை உருக்கமாக நினைவு கூர்ந்துள்ளார். அதில், தாயார் உயிரோடு இருந்தவரை ஆண்டுதோறும் பிறந்தநாளன்று அவரிடம் ஆசி பெறுவேன் எனக் கூறியுள்ளார். மேலும் ஒடிசாவிலுள்ள பழங்குடியின பெண் இனிப்பு ஊட்டியது, தாயின் நினைவை தூண்டியதாகவும், இதுபோன்ற உணர்வுப்பூர்வ அனுபவம்தான் என் வாழ்வின்

கோமாவில் சுகாதாரத்துறை: அதிமுக கிண்டல்
அரசியல் தமிழ்நாடு

கோமாவில் சுகாதாரத்துறை: அதிமுக கிண்டல்

தமிழக சுகாதாரத்துறை கோமாவில் இருப்பதாக அதிமுக விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் பேசியபோது, தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்குவை கட்டுப்படுத்துவதில் சுகாதாரத்துறை தோல்வி அடைந்து விட்டதாகவும், ஆனால் டெங்கு இல்லை என அமைச்சர் பொய் பேசி வருவதாக சாடினார். தமிழக

நீங்கள் இல்லாமல் நான் இல்லை: ஸ்டாலின்
அரசியல் தமிழ்நாடு

நீங்கள் இல்லாமல் நான் இல்லை: ஸ்டாலின்

தொண்டர்கள் என்ற நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடும், திமுகவும் என் இரு கண்கள் எனக் கூறிய அவர், தலைவர் – தொண்டன் என்ற உணர்வு இல்லாமல் அண்ணன், தம்பி என்ற உணர்வோடு கட்சி கட்டமைக்கப்பட்டுள்ளது. இதுவரை சந்தித்த

அரசியல் இந்தியா

அமைச்சர் பதவி கூட இல்லை; முதல்வரானது எப்படி ?

டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவியேற்க இருக்கிறார். இந்த அறிவிப்பை ஆம் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் ராய் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) அன்று தெரிவித்தார். “நான் முதல்வராக இருக்கும் வரை, அரவிந்த் கேஜ்ரிவாலை மீண்டும் டெல்லியின் முதல்வராக்க வேண்டும் என்பதே

News அரசியல் இந்தியா

ஆளுநரை சந்திக்கிறார் கெஜ்ரிவால்

டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனாவை, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நாளை (செப்.17) மாலை 4.30 மணி அளவில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவார் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. ‘ஆளுநரை சந்திக்க கேஜ்ரிவால் நேரம் கேட்டிருந்தார். நாளை மாலை 4.30 மணிக்கு சந்திப்புக்கு ஆளுநர்

அதிமுகவில் அதிரடி மாற்றம் செய்த இபிஎஸ்
அரசியல் தமிழ்நாடு

அதிமுகவில் அதிரடி மாற்றம் செய்த இபிஎஸ்

2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதால், கட்சியில் இருந்து விலகியவர்களை இணைக்கவும், சரியாக கட்சி பணி செய்யாதவர்களை நீக்கவும் இபிஎஸ் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் MLA ராஜவர்மனை விடுவித்து, அவருக்கு பதில் ரதி மீனா

யார் இந்த சீதாராம் யெச்சூரி ?
அரசியல் இந்தியா சிறப்பு கட்டுரைகள்

யார் இந்த சீதாராம் யெச்சூரி ?

சீதாராம் யெச்சூரி ஒரு இந்திய மார்க்சிஸ்ட் அரசியல்வாதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளராகவும், 1992 முதல் சிபிஐ (எம்) இன் பொலிட்பீரோ உறுப்பினராகவும் இருந்தார். அவர் மேற்கில் இருந்து நாடாளுமன்ற, ராஜ்யசபாவின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்தார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

ஆளுநர் ஆர்.என்.ரவி உளருகிறார் – வைகோ
அரசியல் தமிழ்நாடு

ஆளுநர் ஆர்.என்.ரவி உளருகிறார் – வைகோ

பேரறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில், அக்கட்சின் பொதுச் செயலாளர் வைகோ கட்சிக் கொடி ஏற்றி வைத்தார். அங்குள்ள அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “திராவிட இயக்கத்தை

வெறுப்பு அரசியலை விதைத்தது பாமகதான்-திருமா
அரசியல் தமிழ்நாடு

வெறுப்பு அரசியலை விதைத்தது பாமகதான்-திருமா

வெறுப்பு அரசியலை விதைத்தது பாமக தான் என்றும் அவர்களுடன் இணைந்து பயணிக்க முடியாது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்டோபர் இரண்டாம் தேதி கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. விடுதலைச்

அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ராஜினாமா ?
அரசியல் இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ராஜினாமா ?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து பிணையில் வெளிவந்து இரண்டு நாட்களே ஆன நிலையில், கட்சித் தொண்டர்களிடம் பேசிய அவர் இன்னும் இரண்டு நாட்களில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். கட்சித் தொண்டர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆம் ஆத்மி கட்சி

இந்திரா காந்தியிடம் மன்னிப்பு கேட்டாரா சீதாராம் யெச்சூரி? உண்மை என்ன?
அரசியல் ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் பொய் பொய்யப்பன்

இந்திரா காந்தியிடம் மன்னிப்பு கேட்டாரா சீதாராம் யெச்சூரி? உண்மை என்ன?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அகில இந்திய் பொதுச்செயலாளர் சீதாரம் யெச்சூரி டெல்லியில் கடந்த வியாழனன்று (12.09.2024) காலமானார். கட்சி வேறுபாடின்றி ஒரு மூத்த தலைவரின் மரணத்துக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சீதாராம் யெச்சூரி ஆகிய

இந்தியா – சீனா இடையே 75% பிரச்னைகளுக்கு தீர்வு
அரசியல் இந்தியா

இந்தியா – சீனா இடையே 75% பிரச்னைகளுக்கு தீர்வு

எல்லையில் இந்தியா – சீனா இடையிலான 75% பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எல்லையில் இரு நாடுகளும் ராணுவத்தை குவித்து வருவது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து இருப்பதாகவும், கல்வான் மோதலுக்கு பின் இருநாட்டு உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும்,

பதவி விலகத் தயார் – மம்தா
அரசியல் இந்தியா

பதவி விலகத் தயார் – மம்தா

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொலை விவகாரத்தில், பதவி விலகத் தயார் என மேற்கு வங்க CM மம்தா அறிவித்துள்ளார். மக்கள் விரும்பினால் தான் ராஜினாமா செய்ய தயார் என்றும், தனக்கு முதல்வர் பதவி தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தன்னை மன்னிப்பார்கள் என

மீண்டும் அதிமுகவில் இணைந்தார் மைத்ரேயன்
அரசியல் தமிழ்நாடு

மீண்டும் அதிமுகவில் இணைந்தார் மைத்ரேயன்

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் மைத்ரேயன், அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் ADMKவில் இணைந்துள்ளார். ADMK முன்னாள் எம்.பியான இவர், OPS அணியில் இருந்தார். பின்னர் EPS அணிக்கு சென்ற அவர், 2022ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து, 2023ல் பாஜகவில் இணைந்த அவருக்கு

கோவையில் முஸ்லிம் அல்லாத பெண்களிடம் ஹிஜாப் சேலஞ்ச், யூடியூபர் கைது
அரசியல் தமிழ்நாடு

கோவையில் முஸ்லிம் அல்லாத பெண்களிடம் ஹிஜாப் சேலஞ்ச், யூடியூபர் கைது

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சிக்கு வந்த இஸ்லாமியர் அல்லாத பெண்களிடம், ஹிஜாப் அணியச் செய்து, அதை வீடியோ எடுத்து யூடியூப் சேனலில் வெளியிட்டதாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்து சிறையில்