News அரசியல் இந்தியா

ஜூலை 21-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்: மத்திய அரசு அழைப்பு

புதுடெல்லி: ஜூலை 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன்

மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக ஜூலை 23-ல் போராட்டம்
News அரசியல் தமிழ்நாடு

மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக ஜூலை 23-ல் போராட்டம்

சென்னை: திமுக அரசு பதவியேற்ற கடந்த 3 ஆண்டுகளில், மூன்றாவது முறையாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும், ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிப்பதைக் கண்டித்தும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்

News அரசியல் தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மும்மடங்காக உயர்வு : கர்நாடகாவின் அடுத்த முடிவு

கர்நாடகாவின் கபினி அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர்வரத்து மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகா தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி கடும் எதிர்ப்பை

நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!
News அரசியல் தமிழ்நாடு

நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!

நில மோசடி விவகாரத்தில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் கைது செய்யப்பட்ட நிலையில் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். கரூரில் 100 கோடி ரூபாய்

டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு.. தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்த சீக்ரெட் சர்வீஸ்.. நடந்தது என்ன ?
News அரசியல் உலகம்

டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு.. தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்த சீக்ரெட் சர்வீஸ்.. நடந்தது என்ன ?

டொனால்ட் டிரம்ப் பிரச்சாரத்திற்கு ஈடுபடுவதற்கு முன்பே அங்கிருந்த ஒரு கட்டிடத்தின் மேற்கூரை மீது ஒரு நபர் ஓடுவதாக பொதுமக்கள் சிலர் சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் உலகையே அதிர

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. திமுகவுக்கு உறுதியான வெற்றி..!
News அரசியல் தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. திமுகவுக்கு உறுதியான வெற்றி..!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

News தமிழ்நாடு

திடீர் எச்சரிக்கை விடுத்த தமிழ்நாடு வெதர்மேன்..!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மீண்டும் மழை வெளுத்து வாங்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை

மக்களின் அதீத எதிர்பார்ப்பும் – தோல்வி முகத்தை காட்டும் இந்தியன் 2 படமும்
News சினிமா தமிழ்நாடு

மக்களின் அதீத எதிர்பார்ப்பும் – தோல்வி முகத்தை காட்டும் இந்தியன் 2 படமும்

இந்தியன் படத்தில் ஊழலால் பாதிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் போராளியாக மாறுகிறார். தான் பாதுகாக்க விரும்பும் நாட்டில் ஊழல் எப்படி பரவியிருக்கிறது என்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். தன் சொந்த மகனே ஊழல்வாதி என்பதை தெரிந்து கொண்ட பிறகு அவரை கொலை செய்ய

தீராத மீனவர்கள் பிரச்சினை… மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு பறந்த கடிதம்..!
News அரசியல் தமிழ்நாடு

தீராத மீனவர்கள் பிரச்சினை… மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு பறந்த கடிதம்..!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 மீனவர்கள் வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும்

கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில்- அதிகாரிகள் ஆய்வு
News தமிழ்நாடு

கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில்- அதிகாரிகள் ஆய்வு

சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மற்றும் கோவை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் 2ம் திட்ட சேவை வரவுள்ளது. இது குறித்து தமிழக அரசு 2021 ஆம் ஆண்டு அறிவித்தது. கோவை மாவட்டத்தில் அவிநாசி சாலை மற்றும் சக்தி சாலை ஆகிய இரண்டு முக்கிய வழித்தடங்களில் இந்த

நடந்து சென்ற கர்ப்பினிபெண்ணுக்கு திடீரென ஆண் குழந்தை
News தமிழ்நாடு

நடந்து சென்ற கர்ப்பினிபெண்ணுக்கு திடீரென ஆண் குழந்தை

திருச்செந்தூர் குமாரபுரத்தை சேர்ந்த பிரேமலதா (33). 7 மாத கர்ப்பிணியான இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் யாசகம் பெற்று வந்துள்ளார். கோவிலில் இருந்து நடந்து வந்த போது தமிழ்நாடு ஹோட்டல் அருகே வந்தபோது திடீரென வயிறு வலி ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனை

மறையாத சோகம்… கள்ளச்சாராயத்துடன் கெத்தாக சுற்றி திரிந்த குடிமகன்
News தமிழ்நாடு

மறையாத சோகம்… கள்ளச்சாராயத்துடன் கெத்தாக சுற்றி திரிந்த குடிமகன்

கள்ளக்குறிச்சியில் சாராயத்தால் உயிரிழந்த சோகம் மறையாத நிலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சாராய பாக்கெட் உடன் சுற்றி வந்த குடிமகனின் செயல் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் கடந்த ஆண்டு மே மாதம் மெத்தனால் கலந்த

புதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து நீதிமன்றத்தை புறக்கணித்த வழக்கறிஞர்கள்
News இந்தியா

புதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து நீதிமன்றத்தை புறக்கணித்த வழக்கறிஞர்கள்

குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றை சமஸ்கிருத மொழியிலும், இந்தி மொழியிலும், மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை

முகத்தை ரிவீல் செய்த ராம்சரண்.. வைரல் போட்டோ
News சினிமா

முகத்தை ரிவீல் செய்த ராம்சரண்.. வைரல் போட்டோ

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மகன் தான் ராம் சரண், இவர் தெலுங்கி முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். RRR படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.அப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பிறகு ராம் சரண் தனது சம்பளதை

விடாமுயற்சி படத்திற்கு பட்டு வேட்டி, சட்டையில் அஜித் வேண்டுதல்..?
News சினிமா

விடாமுயற்சி படத்திற்கு பட்டு வேட்டி, சட்டையில் அஜித் வேண்டுதல்..?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித் குமார், இவர் திருப்பதி கோவிலுக்கு இன்று காலை சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் தற்போது இரண்டு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதில் ஒரு படம்

சினேகா-வுடன் போட்டி போடும் அவரது மகன்..!
News சினிமா

சினேகா-வுடன் போட்டி போடும் அவரது மகன்..!

நடிகை சினேகா தன்னுடைய மகனான விஹானுடன் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்புடம் நெட்டிசன்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது. சினிமாவில் நடிகர், நடிகைகள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தால் தான் அவர்களுக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வரும், இந்நிலையில்

கங்கனா ரணாவத் அறை விவகாரமும் தமிழ்நாடும்: வீரமா? முட்டாள் தனமா?
News அரசியல் ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு

கங்கனா ரணாவத் அறை விவகாரமும் தமிழ்நாடும்: வீரமா? முட்டாள் தனமா?

  • by குட்டிக்குத்தூசி
  • June 11, 2024

கோவை ராமகிருஷ்ணன், நக்கீரன் கோபால் என கங்கனா ரணாவத் விவகாரத்தில் தமிழ் இளசுகளை தவறான புரிதலுக்கு இட்டுச்செல்கிறதா திராவிட இயக்கம்?

சாவியை கண்டுபிடிக்கவே மோதி தியானம் – அண்ணாமலை சொன்னாரா? – பொய் பொய்யப்பன் பகுதி 2
News அரசியல் ஆசிரியர் தேர்வுகள் தமிழ்நாடு பொய் பொய்யப்பன்

சாவியை கண்டுபிடிக்கவே மோதி தியானம் – அண்ணாமலை சொன்னாரா? – பொய் பொய்யப்பன் பகுதி 2

பிரதமர் நரேந்திர மோதி, ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோயில் சாவியை கண்டுபிடிக்கவே தமிழ்நாட்டில் தியானம் செய்ய உள்ளதாக, பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை சொன்னாரா? உண்மை என்ன?

News தமிழ்நாடு

 தமிழகத்தில்புதிதாக 4 மாநராட்சிகள்…

புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகள் தற்போது மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த அரசு, கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம்,