டி20 அணியில் ருத்துராஜைத் தேர்ந்தெடுக்காததற்குக் காரணம் இதுதான்!” – அஜித் அகர்கர் விளக்கம்
- July 22, 2024
இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலங்கை உடனான டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி ருத்துராஜ், அபிஷேக் சர்மா போன்ற வீரர்கள் இடம்பெறவில்லை.