சினிமா தமிழ்நாடு

’மெய்யழகன்’ படத்தில் 18 நிமிட காட்சிகள் குறைப்பு

  • September 30, 2024
  • 0

கார்த்தி நடிப்பில் ’மெய்யழகன்’ திரைப்படம் செப்.27ஆம் தேதி வெளியானது. இப்படம் மக்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. கதை நன்றாக இருந்தாலும் படத்தின் நீளம் மற்றும் கார்த்தி – அரவிந்த்சாமி இடையான நீண்ட உரையாடல் சற்று தொய்வு ஏற்படுத்துவதாக விமர்சனம்

’மெய்யழகன்’ படத்தில் 18 நிமிட காட்சிகள் குறைப்பு

கார்த்தி நடிப்பில் ’மெய்யழகன்’ திரைப்படம் செப்.27ஆம் தேதி வெளியானது. இப்படம் மக்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. கதை நன்றாக இருந்தாலும் படத்தின் நீளம் மற்றும் கார்த்தி – அரவிந்த்சாமி இடையான நீண்ட உரையாடல் சற்று தொய்வு ஏற்படுத்துவதாக விமர்சனம் எழுந்தது. படத்தின் 18 நிமிட காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளது. இதையடுத்து நீக்கப்பட்ட காட்சிகளுடன் கூடிய படத்தை இன்று முதல் திரையரங்குகளில் காணலாம்.