ராமோஜி ராவ் மறைவு.. ரஜினியின் உருக்கமான பதிவு
சினிமா

ராமோஜி ராவ் மறைவு.. ரஜினியின் உருக்கமான பதிவு

ராமோஜி ராவ் பிலிம் சிட்டியின் நிறுவனர் ராமோஜி ராஜ் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ராமோஜி ராவ் ஸ்டூடியோ தென்னிந்தியாவின் அதிநவீன் வசதிகளுடைய ஸ்டூடியோ ஆகும். இங்கு தெலுங்கு முன்னணி நடிகர்களுடைய படங்களும், தமிழ் முன்னணி நடிகர்களுடைய படங்களும்