பிரேம்ஜியின் கடைசி பேச்சிலர் பார்ட்டி… வைரலாகும் புகைப்படம்
சினிமா

பிரேம்ஜியின் கடைசி பேச்சிலர் பார்ட்டி… வைரலாகும் புகைப்படம்

இசையமைப்பாளர், பாடகர்,நடிகர் என பல திறமைகளுடம் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் பிரேம்ஜி. இவர் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிள் என்று மக்கள் மத்தியிலும், திரைப்படங்களிலும் சொல்லி வந்தார், இவரது அண்ணன் வெங்கட் பிரபு தயாரிக்கும் அனைத்து படத்திலும் இவர் நடித்திருப்பார், அல்லது இசையமைத்திருப்பார்,