News உலகம்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்..மொராக்கோவுடன் அர்ஜன்டினா அதிர்ச்சி தோல்வி

மொராக்கோவிற்கு எதிரான குழப்பமான பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் அர்ஜென்டினாவின் சமன் கோல் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அர்ஜன்டினா அணியின் நட்சத்திர வீரரான மெஸ்ஸி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தன்னுடைய அத்ரிப்தியை வெளிப்படுத்தியுள்ளார்,மேலும் ஜேவியர் மஷெரானோ இந்த நிகழ்வுகளை ‘சர்க்கஸ்’ என்று முத்திரை குத்தினார். தற்போது பாரிசில் நடைபெற்று