மரணத்தில் இருந்து தப்பிய டொனால்ட் ட்ரம்ப்… மருத்துவர் பகீர் தகவல்!
- July 21, 2024
அமெரிக்க அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் மரணத்தின் மிக நெருக்கத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளதாக அவரது முன்னாள் மருத்துவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபரும், தற்போதைய குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில்