Election Conduct Rules: இது செய்தி அல்ல… உங்களுக்கு தேவையான தேர்தல் ஆவணம்
- March 17, 2024
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல்லுக்கு வந்துள்ளன. அதன்படி, பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் என்னென்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும்