கோவிஷீல்டு போட்டவர்கள் கவனத்துக்கு
- May 7, 2024
கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக சில பக்கவிளைவுகள் ஏற்படுவதாக, அத்தடுப்பூசியின் உற்பத்தியாளரான ஆஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம் தெரிவித்ததையடுத்து தொடங்கிய சலசலப்புகள் மெல்ல மெல்ல பொய்ச்செய்திகளாக மாறி வருகின்றன. கோவிஷீல்டு போட்டவர்கள் தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் கரைத்த நீர் பருக வேண்டும் என்றும் பப்பாளி கரைசல்