அரசியல்

ஜம்மு காஷ்மீரில் 58.85% வாக்குகள் பதிவு

  • September 18, 2024
  • 0

10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. முதற்கட்டமாக 24 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. இதில், 58.85% வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக

ஜம்மு காஷ்மீரில் 58.85% வாக்குகள் பதிவு

10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. முதற்கட்டமாக 24 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. இதில், 58.85% வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கிஷ்த்வாரில் 77.23%, குறைந்தபட்சமாக புல்வாமாவில் 46.03% வாக்குகள் பதிவாகியுள்ளன. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின், முதன் முதலாக தேர்தல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *