நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன்- முதல்வர்
- July 23, 2024
மத்திய அரசு, தமிழக மக்கள் மீது ஆத்திரத்தில் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே உச்சரிக்கப்படவில்லை. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டிக்கும் வகையில் நிதி ஆயோக்