15/10/2026
கேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்!
இந்தியா

கேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்!

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் அடிக்கடி நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் கேரள மாநிலம் மத்திய மலப்புறம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தொடர் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ராஜினாமா ?
அரசியல் இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ராஜினாமா ?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து பிணையில் வெளிவந்து இரண்டு நாட்களே ஆன நிலையில், கட்சித் தொண்டர்களிடம் பேசிய அவர் இன்னும் இரண்டு நாட்களில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். கட்சித் தொண்டர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆம் ஆத்மி கட்சி

இந்தியா – சீனா இடையே 75% பிரச்னைகளுக்கு தீர்வு
அரசியல் இந்தியா

இந்தியா – சீனா இடையே 75% பிரச்னைகளுக்கு தீர்வு

எல்லையில் இந்தியா – சீனா இடையிலான 75% பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எல்லையில் இரு நாடுகளும் ராணுவத்தை குவித்து வருவது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து இருப்பதாகவும், கல்வான் மோதலுக்கு பின் இருநாட்டு உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும்,

பதவி விலகத் தயார் – மம்தா
அரசியல் இந்தியா

பதவி விலகத் தயார் – மம்தா

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொலை விவகாரத்தில், பதவி விலகத் தயார் என மேற்கு வங்க CM மம்தா அறிவித்துள்ளார். மக்கள் விரும்பினால் தான் ராஜினாமா செய்ய தயார் என்றும், தனக்கு முதல்வர் பதவி தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தன்னை மன்னிப்பார்கள் என

அரசியல் இந்தியா

சொந்த அனுபவத்திலிருந்து பேசுகிறேன்- சன்னி லியோன்

எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபு தேவா, சன்னி லியோன், விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பேட்ட ராப் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்த திரைப்படத்துக்கான விளம்பர நிகழ்ச்சி கேரள மாநிலம்

தமிழை காக்க உறுதியாக இருக்கிறோம்: அன்பில் மகேஷ்
அரசியல் இந்தியா தமிழ்நாடு

தமிழை காக்க உறுதியாக இருக்கிறோம்: அன்பில் மகேஷ்

மத்திய அரசு 2018-ம் ஆண்டு சமக்ரா சிக்‌ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ) எனும் pre.kg முதல் 12-ம் வகுப்புவரையிலான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 2024 – 2025-ம் கல்வி ஆண்டிற்கான தொகையாக ரூ.3,586 கோடி ஒதுக்கப்பட்டது. இதில், மாநில

சிரியாவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல்
அரசியல் இந்தியா உலகம்

சிரியாவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல்

மத்திய சிரியாவில் உள்ள ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக சிரிய அரசின் செய்தி முகமை (சனா) தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு ஹமா மாகாணத்தில் உள்ள மஸ்யாஃப் பகுதியில் நடந்த தாக்குதல்களில் மேலும் 37 பேர்

குரங்கம்மை – மக்கள் அச்சப்பட வேண்டாம்
News இந்தியா தமிழ்நாடு

குரங்கம்மை – மக்கள் அச்சப்பட வேண்டாம்

ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த இளைஞருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கு Clade-2 வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. Clade-1 வகை குரங்கம்மை நோய் மட்டுமே ஆபத்தானது என உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தி உள்ளது. எனவே, மக்கள்

10 மாநிலங்களில் 12 புதிய தொழில் நகரங்கள்…
News அரசியல் இந்தியா தமிழ்நாடு

10 மாநிலங்களில் 12 புதிய தொழில் நகரங்கள்…

10 மாநிலங்களில் புதிதாக 12 தொழில் நகரங்களை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் அந்த பட்டியலில் தமிழ்நாட்டிற்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தும் நோக்கில் 10 மாநிலங்களில் புதிய தொழில் நகரங்கள் அமைக்க

SEBI நோட்டீஸ் எதிரொலி! ஒரே நாளில் 9% சரிந்த Paytm பங்குகள்
இந்தியா

SEBI நோட்டீஸ் எதிரொலி! ஒரே நாளில் 9% சரிந்த Paytm பங்குகள்

இந்தியாவில் செயல்படுகிற பேமெண்ட் சேவை நிறுவனமான பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மாவுக்கு, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி விதிமுறைகளை மீறியதற்காக ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியது. இந்த தகவல்கள் இணைய தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, பேடிஎம்-ன் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின்

சத்ரபதி சிவாஜி சிலை – 8 மாதங்களில் உடைந்து விழுந்ததால் பரபரப்பு!
News அரசியல் இந்தியா

சத்ரபதி சிவாஜி சிலை – 8 மாதங்களில் உடைந்து விழுந்ததால் பரபரப்பு!

மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை ஒன்று நிறுவப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 4ம்தேதி கடற்படை தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்த சிலையை திறந்து வைத்தார். இந்த 35 அடி உயர சிலை இன்று

News இந்தியா

BCCI செயலாளராக அருண் ஜெட்லி மகன்?

BCCI-யின் புதிய செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மகன் ரோஹன் ஜெட்லி நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய செயலாளராக இருக்கும் ஜெய்ஷா, அடுத்த மாதம் ICC தலைவராக நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதனால், அந்த பதவிக்கு, டெல்லி கிரிக்கெட்

இந்தியாவில் குரங்கம்மை தொற்று பரவல்-நிலவரம் என்ன?
News இந்தியா

இந்தியாவில் குரங்கம்மை தொற்று பரவல்-நிலவரம் என்ன?

இந்தியாவில் குரங்கம்மை தொற்று பரவல் ஆபத்து பெரிய அளவில் இல்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் 10க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளிலும் குரங்கு அம்மை நோய்

ஷேக் ஹசீனா மீது மற்றொரு கொலை வழக்கு… காரணம் இதானா?
News அரசியல் இந்தியா

ஷேக் ஹசீனா மீது மற்றொரு கொலை வழக்கு… காரணம் இதானா?

வங்கதேசத்தில் தொடரும் வன்முறையால் அந்நாட்டு பிரதமா் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவா் மீது தற்போது புதிதாக கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வங்கதேசத்தில் பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி கட்சி

போருக்கு நடுவே.. உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி
News அரசியல் இந்தியா

போருக்கு நடுவே.. உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி

ஜெலான்ஸ்கி அழைப்பினை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி வரும் 23ஆம் தேதி அரசு முறை பயணமாக உக்ரைனுக்கு செல்கிறார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் மூன்று ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வருகிறது. போரில் உக்ரைனின்

பெண் மருத்துவர் கொலை – போலீஸ் குடியிருப்பில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!
News இந்தியா

பெண் மருத்துவர் கொலை – போலீஸ் குடியிருப்பில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவா் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராய் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். அவரது வசிப்பிடத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்று விசாரணை மற்றும் சோதனை நடத்தினா். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கா் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த

78வது சுதந்திர தினம் – குடியரசுத் தலைவர் உரை!
News இந்தியா

78வது சுதந்திர தினம் – குடியரசுத் தலைவர் உரை!

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றியுள்ளார். நாடு முழுவதும் 78வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி வைத்து உரையாற்ற உள்ளார். சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர்

சந்திரயான் – 3 திட்ட விஞ்ஞானிகள் குழுவுக்கு விருது
News இந்தியா

சந்திரயான் – 3 திட்ட விஞ்ஞானிகள் குழுவுக்கு விருது

அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக சந்திரயான் – 3 திட்ட விஞ்ஞானிகள் குழுவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திரயான் – 3 திட்ட விஞ்ஞானிகளுக்கு ராஷ்ட்ரிய விக்யான் புரஸ்கார் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் ராஷ்ட்ரிய விக்யான் புரஸ்கார்

கேரளாவை மீண்டும் மிரட்டும் மழை..
News இந்தியா

கேரளாவை மீண்டும் மிரட்டும் மழை..

கேரளா மாநிலத்தில் இன்று பரவலாக மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை கொட்டி

தப்பிய ஷேக் ஹசீனா.. பாதுகாப்பு கொடுத்த இந்தியா
News அரசியல் இந்தியா

தப்பிய ஷேக் ஹசீனா.. பாதுகாப்பு கொடுத்த இந்தியா

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வன்முறை களமாக மாறிய நிலையில் அந்நாட்டு அதிபராக இருந்த ஷேக் ஹசீனா அவசர அவசரமாக வெளியேறினார். இதையடுத்து புதிய ஆட்சி அமைந்துள்ளது. இந்நிலையில் ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத இட