21/05/2026
News அரசியல் தமிழ்நாடு

தவெக அமைச்சரவை பட்டியல் வெளியீடு: யார் யாருக்கு என்னென்ன துறைகள்?

  • May 16, 2026
  • 0

தமிழக வெற்றிக் கழக அரசு தனது அமைச்சரவையை அறிவித்துள்ளது. யார் யாருக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன?

Share:
தவெக அமைச்சரவை பட்டியல் வெளியீடு: யார் யாருக்கு என்னென்ன துறைகள்?

சி. ஜோசப் விஜய் – முதலமைச்சர்
துறைகள்: பொது நிர்வாகம், காவல், உள்துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், பெண்கள் மற்றும் இளைஞர் நலன்


என். ஆனந்த் – ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்
துறைகள்: ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து, பாசனம்


ஆதவ் அர்ஜுனா – பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்
துறைகள்: பொதுப்பணிகள், நெடுஞ்சாலை, துறைமுகங்கள், விளையாட்டு


டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் – சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வித்துறை அமைச்சர்
துறைகள்: சுகாதாரம், மருத்துவக் கல்வி, குடும்ப நலன்


கே.ஏ. செங்கோட்டையன் – நிதித்துறை அமைச்சர்
துறைகள்: நிதி, ஓய்வூதியம்


பி. வெங்கடராமணன் – உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர்
துறைகள்: உணவு, சிவில் சப்ளைஸ், விலை கட்டுப்பாடு


ஆர். நிர்மல்குமார் – மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர்
துறைகள்: மின்சாரம், சட்டம், நீதிமன்றங்கள், தேர்தல்கள்
ராஜ்மோகன் – பள்ளிக்கல்வி மற்றும் தகவல் துறை அமைச்சர்
துறைகள்: பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரம்
டாக்டர் டி.கே. பிரபு – இயற்கை வளத்துறை அமைச்சர்
துறைகள்: கனிமவளம், சுரங்கங்கள்
செல்வி எஸ். கீர்த்தனா – தொழில்துறை அமைச்சர்
துறைகள்: தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *