கிங்டம் திரைப்படம், திரையிட நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு
- August 4, 2025
- 0
சிவகங்கை காந்தி வீதியில் அமைந்துள்ள யாழினி திரையரங்கில், கிங்டம் என்ற திரைப்படம் இன்று திரையிடப்படுவதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இத்திரைப்படத்தில் இலங்கை தமிழர்களை குற்றப்பரம்பரை போல சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறி இதற்கு எதிர்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் முற்றுகைப்