சசிக்குமார் படத்தில் இணைந்த சிம்ரன்
- September 28, 2024
- 0
சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், சசிக்குமார், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. சசிக்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அபிஷான் ஜீவின்ந் என்ற அறிமுக இயக்கும் இப்படத்தில் மிதுன்