மீண்டும் அதிமுகவில் இணைந்தார் மைத்ரேயன்
- September 12, 2024
- 0
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் மைத்ரேயன், அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் ADMKவில் இணைந்துள்ளார். ADMK முன்னாள் எம்.பியான இவர், OPS அணியில் இருந்தார். பின்னர் EPS அணிக்கு சென்ற அவர், 2022ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து,