தமிழ்நாடு

ஆப்பிள் ஈவென்ட்டில் சித்தார்த்-அதிதி ராவ் தம்பதி

  • September 10, 2024
  • 0

ஆப்பிள் நிறுவனம் நேற்று தனது ஐபோன் 16 சீரியஸ், புதிய ஏர்பாட்ஸ் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் தமிழ் திரை பிரபலங்களான சித்தார்த் – அதிதி ராவ் ஆகியோர் கலந்து

ஆப்பிள் ஈவென்ட்டில் சித்தார்த்-அதிதி ராவ் தம்பதி

ஆப்பிள் நிறுவனம் நேற்று தனது ஐபோன் 16 சீரியஸ், புதிய ஏர்பாட்ஸ் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் தமிழ் திரை பிரபலங்களான சித்தார்த் – அதிதி ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அதிதி, டிம் – குக்கிற்கு நன்றி எனவும், இது எங்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.