மிக கனமழை எச்சரிக்கை – நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
- July 17, 2024
- 0
மிக கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் நாளை ( ஜூலை 18 ) கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.