இந்தியா

தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன? ஏன் வாய்மட்டும் பேசுகிறது திமுக

  • February 22, 2024
  • 0

இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, இனிமேல் இது கூடாது என்று ஒரு நடைமுறையை ரத்தே செய்து விட்டது. ஆனால், இன்னும் முழு விவரங்கள் வந்தபாடில்லை.