15/07/2026
ஆட்சியில் லஞ்சத்தை வைத்து தப்பிக்க முடியாது – புகழேந்தி
தமிழ்நாடு

ஆட்சியில் லஞ்சத்தை வைத்து தப்பிக்க முடியாது – புகழேந்தி

  • by PPN Web Desk 1
  • July 13, 2026

இந்த ஆட்சியில் லஞ்சத்தை வைத்து தப்பிக்க முடியாது என்பதால் கோடநாடுவிசாரணை விரைந்து நடத்தப்படும் என்ற புகழேந்தி தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் ஹோட்டலில் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில் முதல்வர் தளபதி முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைந்து கொண்டேன்