நடிச்சது 5 படம்… ஆனா 300 கோடிக்கு சொத்து.. யாரு அந்த நடிகை..?
சினிமா

நடிச்சது 5 படம்… ஆனா 300 கோடிக்கு சொத்து.. யாரு அந்த நடிகை..?

சினிமாவை விட்டு பல வருடம் ஆகியும், அவருடைய மவுசு குறையாமல் இருக்கும் பிரபல நடிகையை பற்றி தற்போது பார்ப்போம். குழந்தை பருவத்தில் இருந்து பல மொழிகளில், தன்னுடைய சுட்டித்தனமான நடிப்பால் ரசிகர்களை தன்வசப்படுத்திய நடிகை தான் ஷாலினி, இவரை பேபி ஷாலினி என்றும் அழைத்து