பிரிட்டனில் புதிய ஆட்சி.. முன்னாள் பிரதமர் வாழ்த்து..!
உலகம்

பிரிட்டனில் புதிய ஆட்சி.. முன்னாள் பிரதமர் வாழ்த்து..!

பிரிட்டன் பொது தேர்தலில் கியெர் ஸ்டார்மார் தலைமையிலான தொழிலாளர் கட்சி 400-க்கு மேற்ப்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி பிடித்தது. கடந்த 14 ஆண்டுகள் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடைபெற்று வந்தது. தற்போது தொழிலாளர் கட்சி ஆட்சி பிடித்துள்ளது. மொத்தமுள்ள 659 தொகுதிகளில் வியாழக்கிழமை