SK 23… KGF-ல் இருந்து ஆள் இறக்கிய முருகதாஸ்..! 
சினிமா

SK 23… KGF-ல் இருந்து ஆள் இறக்கிய முருகதாஸ்..! 

ராஜ்குமார் பெரியாசமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் அமரன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் சாய்பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 23 வது படத்தை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் எடுத்து வருகிறார். இப்படம் அதிரடி ஆக்‌ஷன் படமாக