100 பிரபலங்களின் பட்டியலில் சமந்தாவுக்கு எத்தனையாவது இடம்..?
சினிமா

100 பிரபலங்களின் பட்டியலில் சமந்தாவுக்கு எத்தனையாவது இடம்..?

நடிகை சமந்தா ஐஎம்டிபி 100 பிரபலங்களின் பட்டியலில் 13 வது இடத்தை பெற்றுள்ளார். இதனால் சமந்தாவுக்கு திரைபிரபலங்கள் பலர் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இதனை பற்றி பேசிய சமந்தா, தனக்கு மற்றவர்களின் வாழ்க்கை இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது. அனைத்து துறைகளில் வேலை செய்பவர்கள் தங்களை