15/07/2026
தமிழக அரசு நடவடிக்கை சூப்பர்.. முதல்வருக்கு நன்றி – எம்.பி ஜோதிமணி
தமிழ்நாடு

தமிழக அரசு நடவடிக்கை சூப்பர்.. முதல்வருக்கு நன்றி – எம்.பி ஜோதிமணி

  • by PPN Web Desk 1
  • July 11, 2026

கரூரில் அறநிலையை துறைக்கு சொந்தமான கோவில் இனாம் நிலப் பிரச்சனையில் பட்டாதாரர்களுக்கான பத்திரப்பதிவு தடை நீக்க உத்தரவை வரவேற்று தமிழக முதல்வருக்கு எம்.பி ஜோதிமணி நன்றி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் இனாம் நிலங்கள் தொடர்பாக முக்கிய உத்தரவு