அரசியல் உலகம்

பெஞ்சமின் நெதன்யாகுவை கொல்வோம்: ஈரான்

  • October 2, 2024
  • 0

இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகுவை கொலை செய்வோம் என ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ருல்லா கொல்லப்பட்டதில் இருந்து கடுங்கோபத்தில் உள்ள ஈரான், நேற்று திடீரென இஸ்ரேல் மீது வான்வழி ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டது. மேலும்,

பெஞ்சமின் நெதன்யாகுவை கொல்வோம்: ஈரான்

இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகுவை கொலை செய்வோம் என ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ருல்லா கொல்லப்பட்டதில் இருந்து கடுங்கோபத்தில் உள்ள ஈரான், நேற்று திடீரென இஸ்ரேல் மீது வான்வழி ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டது. மேலும், அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படும் எனவும் அந்நாடு எச்சரித்துள்ளது. இதனிடையே, போர் பதற்றத்தை தணிக்க ஜி7 கூட்டத்திற்கு இத்தாலி அழைப்பு விடுத்துள்ளது.