அரசியல் இந்தியா

செல்வப்பெருந்தகையை ஏன் கைது செய்யவில்லை: பிஎஸ்பி

  • September 19, 2024
  • 0

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகையை ஏன் கைது செய்யவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புவதாக ராகுலுக்கு பிஎஸ்பி எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “காங்., மாநில தலைவராக இருப்பதால் அவரை கைது செய்யவில்லையா என்ற சந்தேகம் எழுகிறது. அவரை கட்சியில்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகையை ஏன் கைது செய்யவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புவதாக ராகுலுக்கு பிஎஸ்பி எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “காங்., மாநில தலைவராக இருப்பதால் அவரை கைது செய்யவில்லையா என்ற சந்தேகம் எழுகிறது. அவரை கட்சியில் இருந்து நீக்கினால் தான், மக்கள் மத்தியில் காங்கிரஸ் மதிப்பு நிலைத்திருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.