ஜம்மு காஷ்மீரில் 58.85% வாக்குகள் பதிவு
- September 18, 2024
- 0
10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. முதற்கட்டமாக 24 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. இதில், 58.85% வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக