இந்தியா – சீனா இடையே 75% பிரச்னைகளுக்கு தீர்வு
- September 12, 2024
- 0
எல்லையில் இந்தியா – சீனா இடையிலான 75% பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எல்லையில் இரு நாடுகளும் ராணுவத்தை குவித்து வருவது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து இருப்பதாகவும், கல்வான் மோதலுக்கு பின் இருநாட்டு உறவில் பெரும்