வெடித்து சிதறிய ரஷ்ய எரிமலை – மக்கள் அதிர்ச்சி!
- August 20, 2024
கிழக்கு கம்சட்கா பகுதியில் ஷிவெலுச் எரிமலை வெடித்து சிதறியதன் விளைவாக ரஷ்யாவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முதலில் கிழக்கு கடற்கரை பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், அடுத்த சில நிமிடங்களில் திரும்ப பெறப்பட்டு கொண்டது. ரஷ்யாவின் கிழக்கில்