அப்பாவி வயிற்றில் அடித்த தமிழக அரசு..? கொந்தளிக்கும் மக்கள்..!
- August 4, 2025
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் முழு மானியத்தில் வீடு கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் என மூன்று கட்டங்களாகவும் நான்காவது கட்டமாக ரூ.60 ஆயிரம் என ரூ.2.10