14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்
News தமிழ்நாடு

14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. மதுரை-அருள், செங்கல்பட்டு -ஜி.சிவசங்கர், குமரி- ராமலட்சுமி, சேலம்-தேவி மீனாள்,வேலூர்-ரோகிணிதேவி, விருதுநகர்- ஜெயசிங், கரூர்-லோகநாயகி, தேனி- முத்துசித்ரா, திருச்சி-குமாரவேல், கள்ளக்குறிச்சி-பவானி, கீழ்ப்பாக்கம்-லியோ டேவிட், புதுக்கோட்டை- கலைவாணி, ஈரோடு-ரவிக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வீரர்களுக்கு ஸ்டாலின் ஊக்கத் தொகை
News தமிழ்நாடு

தமிழக வீரர்களுக்கு ஸ்டாலின் ஊக்கத் தொகை

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ₹90 லட்சம் ஊக்கத்தொகையை CM ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருக்கு தலா ₹25 லட்சம், அணியின் தலைவரான ஸ்ரீநாத் நாராயணனுக்கு ₹15 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கி வாழ்த்து

நீங்கள் இல்லாமல் நான் இல்லை: ஸ்டாலின்
அரசியல் தமிழ்நாடு

நீங்கள் இல்லாமல் நான் இல்லை: ஸ்டாலின்

தொண்டர்கள் என்ற நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடும், திமுகவும் என் இரு கண்கள் எனக் கூறிய அவர், தலைவர் – தொண்டன் என்ற உணர்வு இல்லாமல் அண்ணன், தம்பி என்ற உணர்வோடு கட்சி கட்டமைக்கப்பட்டுள்ளது. இதுவரை சந்தித்த

குரூப் 2 தேர்வு.. TNPSC முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு

குரூப் 2 தேர்வு.. TNPSC முக்கிய அறிவிப்பு

தமிழகம் முழுவதும் செப்.14ல் 2,763 தேர்வு மையங்களில் குரூப் 2 தேர்வு நடக்க உள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் காலை 9 மணிக்கு முன்னரே வருமாறும், அதற்கு மேல் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளது. ஹால் டிக்கெட்டை கட்டாயம் தேர்வுக்

வி.சி.க-வின் மதுவிலக்கு மாநாடு தி.மு.க கூட்டணிக்கு நெருக்கடி தருமா?
அரசியல் தமிழ்நாடு

வி.சி.க-வின் மதுவிலக்கு மாநாடு தி.மு.க கூட்டணிக்கு நெருக்கடி தருமா?

தமிழ்நாட்டில் மதுவிலக்கைக் கொண்டுவர வலியுறுத்தி மாநாடு ஒன்றை நடத்தப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) அறிவித்துள்ளது. இது தி.மு.க. கூட்டணிக்கும், மாநில அரசுக்கும் நெருக்கடி அளிக்கும் முயற்சியா? தமிழ்நாட்டில் மதுவிலக்கை வலியுறுத்தி வரும் அக்டோபர் 2-ஆம் தேதி அக்கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில்

விஜய் அரசியல் – எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை
அரசியல் தமிழ்நாடு

விஜய் அரசியல் – எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை

ஜனநாயக நாட்டில் இந்தியக் குடிமகனாக உள்ள யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சியை முறையாகப் பதிவு செய்து, நடத்தும் உரிமை உள்ளது. புதிதாகக் கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். கட்சி புதிதாகத் துவங்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பின்புலத்தில் யார் உள்ளார் என்பது

தமிழை காக்க உறுதியாக இருக்கிறோம்: அன்பில் மகேஷ்
அரசியல் இந்தியா தமிழ்நாடு

தமிழை காக்க உறுதியாக இருக்கிறோம்: அன்பில் மகேஷ்

மத்திய அரசு 2018-ம் ஆண்டு சமக்ரா சிக்‌ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ) எனும் pre.kg முதல் 12-ம் வகுப்புவரையிலான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 2024 – 2025-ம் கல்வி ஆண்டிற்கான தொகையாக ரூ.3,586 கோடி ஒதுக்கப்பட்டது. இதில், மாநில

திமுக எம்.பி-க்கு ரூ.908 கோடி அபராதம்
அரசியல் தமிழ்நாடு

திமுக எம்.பி-க்கு ரூ.908 கோடி அபராதம்

கடந்த 2020-ம் ஆண்டு முன்னாள் மத்திய இணை அமைச்சரும், தி.மு.க எம்.பி-யுமான ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில், சட்ட விரோதப் பணப் பறிமாற்றம் தொடர்பான புகாரில், அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. அதில், ரூ.89.19 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகளை அமலாக்கத்துறை

திமுக அரசை கண்டித்து உண்ணாவிரதம் அறிவித்த எடப்பாடி
News அரசியல்

திமுக அரசை கண்டித்து உண்ணாவிரதம் அறிவித்த எடப்பாடி

திமுக அரசுக்கு எதிராக வரும் 24ஆம் தேதி மதுரையில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் கீழ் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறைக்கு மாற்ற

டாஸ்மாக் மது விற்பனையை அதிகரிக்க இலக்கா? – அரசுக்கு ராமதாஸ் கண்டனம்!
News அரசியல் தமிழ்நாடு

டாஸ்மாக் மது விற்பனையை அதிகரிக்க இலக்கா? – அரசுக்கு ராமதாஸ் கண்டனம்!

டாஸ்மாக் மது விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலமாக அரசே மது விற்பனையை மேற்கொண்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு மதுவிலக்கை அமல்படுத்த வேனும் என்பது அரசியல் கட்சிகளின் பிரதான கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது. இந்த

உண்மையான சாம்பியன் வினேஷ் போகத் – மு.க.ஸ்டாலின்
News அரசியல் தமிழ்நாடு

உண்மையான சாம்பியன் வினேஷ் போகத் – மு.க.ஸ்டாலின்

ஒலிம்பிக் தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்திற்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், அனைத்து வகையிலும் வினேஷ் போகத் தான் உண்மையான சாம்பியன். நீங்கள் மிகவும் வலிமையாக, எதிர்ப்பாற்றல் உடன்,

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன்- முதல்வர்
News அரசியல் தமிழ்நாடு

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன்- முதல்வர்

மத்திய அரசு, தமிழக மக்கள் மீது ஆத்திரத்தில் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே உச்சரிக்கப்படவில்லை. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டிக்கும் வகையில் நிதி ஆயோக்

செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் திடீர் அனுமதி!
News அரசியல் தமிழ்நாடு

செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் திடீர் அனுமதி!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத் துறை கைது செய்தது. செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. திமுகவுக்கு உறுதியான வெற்றி..!
News அரசியல் தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. திமுகவுக்கு உறுதியான வெற்றி..!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

தீராத மீனவர்கள் பிரச்சினை… மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு பறந்த கடிதம்..!
News அரசியல் தமிழ்நாடு

தீராத மீனவர்கள் பிரச்சினை… மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு பறந்த கடிதம்..!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 மீனவர்கள் வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும்