புதிய அத்தியாயத்திற்கு அமெரிக்கா தயார்! – ஒபாமா பேச்சு
- August 21, 2024
அமெரிக்காவில் அதிபா் தோ்தல் நவம்பா் மாதம் நடக்கிறது. இதை முன்னிட்டு சிகாகோவில் ஜனநாயக கட்சி சார்பில் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பேசிய முன்னாள் அதிபா் பராக் ஒபாமா, அமெரிக்கா புதிய அத்தியாத்திற்கு தயாராகி வருவதாக கூறினார். அமெரிக்காவில் வருகிற நவம்பா் மாதம் அதிபா்