செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் திடீர் அனுமதி!
News அரசியல் தமிழ்நாடு

செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் திடீர் அனுமதி!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத் துறை கைது செய்தது. செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு

ஆம்ஸ்ட்ராங் படுகொலை : கைமாறிய பல லட்சம்? – 2 பேர் அதிரடி கைது!
அரசியல் தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் படுகொலை : கைமாறிய பல லட்சம்? – 2 பேர் அதிரடி கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மலர் கொடி, ஹரிஹரன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில்

மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக ஜூலை 23-ல் போராட்டம்
News அரசியல் தமிழ்நாடு

மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக ஜூலை 23-ல் போராட்டம்

சென்னை: திமுக அரசு பதவியேற்ற கடந்த 3 ஆண்டுகளில், மூன்றாவது முறையாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும், ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிப்பதைக் கண்டித்தும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்

News அரசியல் தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மும்மடங்காக உயர்வு : கர்நாடகாவின் அடுத்த முடிவு

கர்நாடகாவின் கபினி அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர்வரத்து மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகா தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி கடும் எதிர்ப்பை

நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!
News அரசியல் தமிழ்நாடு

நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!

நில மோசடி விவகாரத்தில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் கைது செய்யப்பட்ட நிலையில் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். கரூரில் 100 கோடி ரூபாய்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. திமுகவுக்கு உறுதியான வெற்றி..!
News அரசியல் தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. திமுகவுக்கு உறுதியான வெற்றி..!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

தீராத மீனவர்கள் பிரச்சினை… மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு பறந்த கடிதம்..!
News அரசியல் தமிழ்நாடு

தீராத மீனவர்கள் பிரச்சினை… மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு பறந்த கடிதம்..!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 மீனவர்கள் வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும்

தேர்தல் நடத்தை விதிகள் என்றால் என்ன?
அரசியல் இந்தியா தமிழ்நாடு

தேர்தல் நடத்தை விதிகள் என்றால் என்ன?

இந்தியாவில் 18 ஆவது மக்களவைக்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 19 முதல் மே 22 வரை இல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால், இனி அனைத்து கட்சிகளும் அரசியல் பிரமுகர்களும் பிரதிநிதிகளும் வழக்கம் போல மக்களை கவரும் விதத்தில் அறிவிப்போ பதாகைகளோ வைக்க